Pant tries Dhoni style| தோனி போலவே ஸ்டம்பிங் செய்த பண்ட்

2019-03-26 1,674

#ipl2019

2019 ஐபிஎல் தொடரின் ஐந்தாவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் தோனி போலவே ஸ்டம்பிங் செய்தார் பண்ட்

Videos similaires